தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம்…
(FASTNEWS|COLOMBO) கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் புகையிரத தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.