இன்று(23) நள்ளிரவு முதல் புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…
கோரிக்கைகள் மூன்றினை முன்வைத்து, புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் இன்று(23) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, புகையிரத நிலைய சமிஞ்ஞையாளர்கள் சங்கத்தின் தலைவர்…