UPDATE – திட்டமிட்டபடி, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம்…
திட்டமிட்டபடி, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது. ————————-UPDATE 11:00 am புகையிரத பொறுப்பதிகாரிகள்…