ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள் 32 பேர் பெயரிட்ட பட்டியல் ஜனாதிபதிக்கு..

புதிய அமைச்சரவை குழுவானது இன்றைய தினத்தில்(18) நியமிக்கப்படுவது நிச்சயமற்றது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவானது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…