புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகள் ஆரம்பம்..
புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்து கொள்வதற்கு தற்போது சுமார் 95…