உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியல் யாப்பு பணிகள் மீளவும் ஆரம்பம்…

புதிய அரசியல் யாப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று(21) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி அரசியலமைப்பிற்கான பிரதான வழிநடத்தல் குழு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று கூடவுள்ளது.…