உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமனம்…

இலங்கை கடற்படையின் 23வது புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று(31) காலை ஜனாதிபதி மைத்திரிபால…