அமைச்சுக்கள் 03 இற்கு இன்றும்(08) புதிய செயலாளர்கள் நியமனம்…
அமைச்சுக்கள் மூன்றுக்கான புதிய செயலாளர்கள் இன்று(08) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள் பின்வருமாறு;…