புதிய தூதுவர்கள் 04 பேர் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்…
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(01) தமது நற்சான்று…