புதிய தேர்தல் முறைமையின் கீழ் 8,325 உறுப்பினர்களை தெரிவு செய்யும் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்று…
புதிய தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்று(10) ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல் இன்றைய தினம்(10)…