புதிய நீதியரசராக சித்ரசிறி பதவிப் பிரமாணம்
உயர்நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக கங்கானிதந்திரி சித்ரசிறி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில்…