விளையாட்டு

இந்தியாவின் சிங்கமாக ஜொலிக்கும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

இந்தியாவின் புதுமுக வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தனது துல்லியத்தன்மை கொண்ட பந்துவீச்சால் அவுஸ்திரேலியாவை பொறி கலங்க செய்கிறார். குஜராத்தை சேர்ந்த பும்ராவுக்கு தற்போது 22 வயது…