அருவக்காடு குப்பை பிரச்சினை – போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி தாக்குதல்…
(FASTNEWS|COLOMBO) புத்தளம் – அருவக்காடு குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினர் இன்று(22) புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி,…