வழக்கு முடிவுறும் வரையில் புத்தளம் பிரதேச சபையின் தலைவருக்கு விளக்கமறியல்…
பிணை நிபந்தனைகளை மீறியமையினால் புத்தளம் பிரதேச சபையின் தலைவர் அஞ்சன சந்தருவனை வழக்கு விசாரணை நிறைவுறும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு…