உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் பயங்கவாத தடைச்சட்டம் நீக்கப்படக் கூடாது – ஹிஸ்புல்லாஹ்

இலங்கையில் பயங்கவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று சர்வதேசம் கோரும் நிலையில், புனர்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இந்த சட்டம் நீக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு…