புனித சிவனொலிபாத மலை யாத்திரை – பாதை விரிவுபடுத்தல்…
புனித சிவனொலிபாத மலை யாத்திரையை முன்னிட்டு யாத்திரிகளின வசதிகருதி மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நோர்வூட் வீதி அபிவிருத்திப்பிரிவினால் இந்த…