புறக்கோட்டை வீதிக்கு தற்காலிக பூட்டு…
ஆர்ப்பாட்டம் காரணமாக ரீகல் சினிமா திரையரங்கு பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe
ஆர்ப்பாட்டம் காரணமாக ரீகல் சினிமா திரையரங்கு பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறிகளின் விலை நாளாந்தம் அதிகரிப்பதாக புறக்கோட்டை, மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. ஒரு கிலோகிராம் கரட், கறிமிளகாய் ஆகியவற்றின் விலை 300 ரூபா வரை அதிகரித்துள்ளதாக…