ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது…
ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் திக்வெல்ல – தொடம்பஹல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிற்கு அமைய…