வணிகம்

பெண் சாரதிகளுக்கும் கைக்கொடுக்கும் PickMe நிறுவனம்

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் டக்ஸி கோரும் சேவையை உள்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய PickMe நிறுவனம் தனது மற்றுமொரு முயற்சியாக பெண்சாரதிகளுக்கும் கைகொடுக்க தீர்மானித்துள்ளது. பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம்…