உள்நாட்டு செய்திகள்

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில்…