சிங்கள அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள்
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டு சிங்கள அரசியல் கைதிகளின் விபரங்களை அரசியல் கைதிகளின் தரப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிங்களவர்களின் பெயர்கள்…