பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி…
(FASTNEWS|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் குறித்த…