உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் மழை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.