ஆனமடுவ, உணவகத்திற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் – சந்தேகத்தின் பேரில் 07 பேர் கைது…
ஆனமடுவ பகுதியில் நேற்று(12) அதிகாலை 2.00 மணியளவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவ…