உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் இருவர் கைது…

பெலியகொடை பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு(13) மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள்…