உள்நாட்டு செய்திகள்

பெலியத்தை – யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும்…