உள்நாட்டு செய்திகள்

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட எழுவர் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (23) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது…