பேரவாவி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பிக்கத் தீர்மானம்…
பேரவாவி அபிவிருத்தி திட்டமானது இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இயற்கை சூழலுக்கு பொருத்தமான வகையில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் குறித்த பேரவாவி அபிவிருத்திகள்…