பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் வகுப்புத்தடை
அனுமதியின்றி மேடை நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியமை தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் 12 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும், இந்த…