உள்நாட்டு செய்திகள்

பேருந்துக் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்ததை…

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டணத்தை குறைப்பது சம்பந்தமாக பேச்சுவார்ததை நடத்த எதிர்பார்ப்பதாக பேருந்து பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 7ம் திகதி தேசிய போக்குவரத்து…