பேருவலை பிரதேசத்திலிருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலி…
பேருவலையில் இருந்து இன்று(19) காலை கடலுக்கு சென்ற படகு தொடரில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் சிலரை காணவில்லை…