உள்நாட்டு செய்திகள்

பேருவளை ஹெரோயின் விவகாரம் – இழுவைப் படகின் உரிமையாளர் விளக்கமறியலில்…

அண்மையில் பேருவளை – பலபிட்டிய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையுடனான இழுவைப் படகின் உரிமையாளர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்…