பேரூந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை காரணமாக கடும் வாகன நெரிசல்…
ராஜகிரிய, பொரளை, பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரியவில் இருந்து ஆயுர்வேத சந்தி வரை பயணிகள் பேரூந்துகளுக்கான தனி ஒழுங்கை…