தனி ஒழுங்கை முறைமையினை பேருந்து சங்கம் மீளவும் கோருகிறது…
கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலை குறைப்பதற்கு பேரூந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமை எதிர்வரும் காலங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து சங்கம்…