உள்நாட்டு செய்திகள்

தனியார் பேரூந்தில் பயணச் சீட்டு கட்டாயம்… நாளையிலிருந்து பயணிகளிடமும் தண்டப்பணம்…

தனியார் பேரூந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பேரூந்து பயணச் சீட்டுக்கள் பெற்றுக் கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேல்மாகாண அனைத்து தனியார் பேரூந்துகளிலும் பயணிகளுக்கு…