உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு…

பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரது பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.…