உள்நாட்டு செய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

60 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். களனி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட…