உள்நாட்டு செய்திகள்

பேலியகொடயில் இலக்கு தவறிய துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயம்

பேலியகொட-நீர்கொழும்பு வீதியில் போரணுகொட்டுவத்தை பிதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த…