பேஸ்புக் சமூக வலைளத்தளத்திற்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை
உலகிலேயே காணப்படும் இணையத்தளங்களில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இரண்டாவது இணையத்தளமாக பேஸ்புக் சமூகவலைளத்தளம் காணப்படுகின்றது. இவ்வாறான பேஸ்புக் நிறுவனத்திற்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதாவது பேஸ்புக்…