உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் இல்லை – நிதியமைச்சு…

பேரூந்து, முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள போக்குவரத்து கட்டணம்,…