உள்நாட்டு செய்திகள்

பொது கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன…

அரச பொது கணக்குகள் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த குழு இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.