பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடும் பொது பல சேனா
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியுடனும் இணைந்த போட்டியிடாது…