உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கான வேட்புமனு கையேற்பு இன்று முதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கையேற்பு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.