‘தான் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளேன்’ ஜனாதிபதி, பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் தெரிவிப்பு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளதாகவும், நான் தொடர்ந்தும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவேன் எனவும், பொதுநலவாய செயலாளர் நாயகம் பரொனொஸ் பட்றீசியா…