பொதுபல சேனாவின் பொதுச்செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
ஊடகவியலாளர் பிரகீத் என்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 16ஆம்…