பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி…
நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தி முறையான போக்குவரத்து…