உள்நாட்டு செய்திகள்

இரட்டை ரயில் பாதைக்கு பச்சை சமிஞ்சை, பொதுமக்களுக்கு சிவப்பு சமிஞ்சை..

களனிவெளி ரயில் மார்க்கத்தில் கொழும்புக் கோட்டைக்கும் கொட்டாவைக்கும் இடைப்பட்ட பகுதியை இரட்டை ரயில் பாதைகளுடன் மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்து அமைச்சும், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சும் இணங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.…