பாராளுமன்ற பொதுமக்கள் கூடம் நாளையும் மூடப்படும்…
பாராளுமன்றம் நாளை(12) மீண்டும் கூடவுள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற அமர்வின் போது பொதுமக்கள் கூடம் மற்றும் சபாநாயகர் விசேட பார்வையாளர் கூடம் ஆகியன மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.