உள்நாட்டு செய்திகள்

பொது அபேட்சகர் மேடையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இருவர் கைது

திம்புலாகல முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையக விஷேட விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.…