கேளிக்கை

உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில் இலங்கையின் பொம்மலாட்டக் கலை…

(FASTNEWS-COLOMBO) இலங்கையின் பொம்மலாட்டக் கலை உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றன. 04 வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பெறுபேறாக இதனைக் கருத முடியும் என்று…